Map Graph

கோட்டையூர், சிவகங்கை மாவட்டம்

கோட்டையூர் (ஆங்கிலம்:Kottaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் உள்ள காரைக்குடி புறநகர் பகுதி ஆகும் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பேரூராட்சி ஆகும். கோட்டையூர் பேரூராட்சி கோட்டையூர், கோ.வேலங்குடி, கல்லாங்குடி என மூன்று வருவாய் கிராமங்களைக் கொண்டது.

Read article
படிமம்:கோட்டையூர்_சிவன்_கோயில்_கோபுரம்.jpgபடிமம்:India_Tamil_Nadu_location_map.svgபடிமம்:India_Tamil_Nadu_locator_map.svg